திமிரியில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம்

திமிரியில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம்
X
திமுக செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நேற்று மாலை ஒன்றிய பொறுப்பாளர் ஜெ.ரமேஷ் தலைமையில் திமிரி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் ஆற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
Next Story