நெமிலியில் பாமக பொதுக்குழு கூட்டம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டனர். கூட்டம் பல மணி நேரம் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
Next Story

