மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

X
நெல்லை வ.உ.சி மைதானத்தில் நேற்று போதை கும்பல் பொதுமக்களை தொந்தரவு செய்த பொழுது தடுக்க முயன்ற காவலர் முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் மீது தாக்குதல் நடத்துனர். இதில் படுகாயம் அடைந்துள்ள காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார்.
Next Story

