ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் கடைமடை குளமான மகேந்திரபுரம் குளத்திற்கு அதிக அளவு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர் முயற்சியால் கால்வாயில் உள்ள முச்செடிகள் மற்றும் அடைப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாய நிலத்தில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

