ராயக்கோட்டை: தேமுதிக பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.

ராயக்கோட்டை: தேமுதிக பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.
X
ராயக்கோட்டை: தேமுதிக பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தேமுதிக மேற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் கலந்துக் கொண்டார். பின்னர்புதிதாக தேர்வு செய்துள்ள. தொகுதி பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story