செப்பரை அழகிய கூத்தர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி

X
உலகில் முதல் நடராஜர் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் அருகே உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் இன்று அதிகாலை ஆனி உற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகின்ற ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
Next Story

