இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து

X
திண்டுக்கல் கன்னிவாடி அருகே காரமடை பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து இந்த விபத்தில் கன்னிவாடி, திருமல்பட்டியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் பலியானார் மேற்படி சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

