கரூர் கிழக்கு மாவட்ட தொண்டரணி அலுவகம் திறப்பு விழா நிகழ்ச்சி

தமிழக வெற்றிக் கழகம் புதிய அலுவலகம் திறப்பு விழா
தமிழக வெற்றிக் கழகம் கரூர் கிழக்கு மாவட்ட தொண்டரணி அலுவகம் திறப்பு விழா நிகழ்ச்சி தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்றது. இதில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி இணை செயலாளர் சதாசிவம் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். இதில் மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் விக்னேஷ் வெங்கட், கடம்பை சக்தி, கவியரசன், கார்த்திக், கண்ணன், பர்வேஸ், சின்னதுரை, மாரிமுத்து, நகுல்சாமி (எ) கணேசன், சேதுராமன், வடிவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Next Story