ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
தனியார் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் போலி லிங்குகள் மற்றும் நபர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு பலரிடம் பண மோசடி நடைபெறுவதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான லிங்குகள், ஷேர் செய்யப்பட்ட நம்பமுடியாத பேஜ்கள் மூலம் உங்களிடம் OTP, பாஸ்வேர்டு உள்ளிட்ட விபரங்களை கேட்டு பணம் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல்துறை விழிப்புணர்வு.
Next Story