மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைக்கு விருது

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணி புரியும் தொண்டு நிறுவனங்கள், மருத்தவர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகப்பணியாளர்கள் ஆகியோருக்கான விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது பெற https: //awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஜூன் 30க்குள் அளிக்க வேண்டும் என கலெக்டர் சந்திரகலா அறிவுறுத்தியுள்ளார்.
Next Story

