அரசு கலைக் கல்லூரியில் யோகா தினவிழா

அரசு கலைக் கல்லூரியில் யோகா தினவிழா
X
உலக யோகா தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
உலக யோகா தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். பேராசிரியர் ஞானதீபன் யோகா பயிற்சியளித்தார். சிறந்த முறையில் ஆசனங்களை செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. யோகாசனங்களின் முக்கியத்துவம் குறித்து முதல்வர் சரவணாதேவி மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ்குமார் செய்திருந்தார். :
Next Story