ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு!

ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு!
X
வேலூர் மாவட்டத்தில் ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் தொகுப்பூதிய ஆசிரியர் நியமனம் நடைபெற உள்ளது. காலிப் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி தகுதி சான்றுகளுடன் ஜூன் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்.
Next Story