ஓசூர் தனியார் கல்லூரியில்முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.

ஓசூர் தனியார் கல்லூரியில்முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.
X
ஓசூர் தனியார் கல்லூரியில்முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி. கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச் சிக்கு அதியமான் கல்விக்குழும நிறுவனங்களின் நிறுவனர் மு.தம்பிதுரை எம்.பி. தலைமை வகித்தார். அதியமான் கல்வி குழும இயக்குனர் ரங்கநாத் வரவேற்றார். விழாவில் தர்மபுரி விஜய் கல்வி நிலையங்களின் முதல்வர் கே.சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். அதியமான் கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story