அழகர் கோவில் கள்ளந்திரி பகுதிகளில் நாளை மின்தடை

X
மதுரை அழகர் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன்.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள். பொய்கைகரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி. தூயநெறி, மாத்ார். வெள்ளியங் குன்றம் புதுார். கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆடித்தார்பட்டி, தொப்பலாம்பட்டி
Next Story

