தாராபுரத்தில் தவெக சார்பில் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா வினியோகம்

X
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்த நாளை யொட்டி தாராபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றிய கிளைச் செயலாளர் தினேஷ், ஒன்றிய பொருளாளர் பிரசாந்த், ஒன்றிய துணைச் செயலாளர் நித்தியா, சீனிவாசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சதீஷ் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

