அரக்கோணத்தில் திமுக பூத் முகவர்கள் கூட்டம்

அரக்கோணத்தில்  திமுக பூத் முகவர்கள் கூட்டம்
X
திமுக பூத் முகவர்கள் கூட்டம்
அரக்கோணம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஎல்ஏ 2 பூத் முகவர்கள் கூட்டம் தண்டலம் கிராமத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சூர்யா வெற்றி கொண்டான் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் தமிழ்மணி, ஒன்றிய அவைத் தலைவர் சக்கரவர்த்தி, ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு ஆலோசனைகள் நடந்தது.
Next Story