ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோக்ஷண நிகழ்ச்சிக்கு அழைப்பு

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோக்ஷண நிகழ்ச்சிக்கு அழைப்பு
X
அருள்மிகு ஸ்ரீ அழகிய மன்னார் பெருமாள் திருக்கோவில்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி மேலக்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அழகிய மன்னார் பெருமாள் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோக்ஷண நிகழ்ச்சி வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின்பொழுது கோ பூஜை, கடல் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
Next Story