புதிதாக அமையவிருக்கும் கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்

X
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சி ஆத்துகுறிச்சி கிராமம் அருகில் புதிதாக அமையவிருக்கும் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 25ஆம் தேதி காலை 10 மணிக்கு ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் , கல்குவாரி எதிர்ப்பாளர்கள் கலந்து கொள்ள சமூக ஆர்வலர் குணசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

