கோவை: சுந்தராபுரத்தில் குரங்கு அட்டகாசம் – பொதுமக்கள் அவதி!

கோவை: சுந்தராபுரத்தில் குரங்கு அட்டகாசம் – பொதுமக்கள் அவதி!
X
கோவை சுந்தராபுரம், மதுக்கரை சாலை ஸ்ரீநிவாச நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக ஒரு குரங்கு சுற்றி வருகின்றது.
கோவை சுந்தராபுரம், மதுக்கரை சாலை ஸ்ரீநிவாச நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக ஒரு குரங்கு சுற்றி வருகின்றது. இது குழந்தைகளைத் துரத்தி கடிக்க முயல்வதோடு, நாய்களையும் விரட்டுகிறது. வீடுகளின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சேதப்படுத்தி குழாய்களில் இருந்து தண்ணீர் கடித்து பரிசோதிக்கின்ற அதிரடி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், வனத்துறைக்கு பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறும் பொதுமக்கள், உடனடியாக குரங்கை பிடித்து வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story