ஓசூர்: இலவச கண் பரிசோதனை முகாம்.

ஓசூர்: இலவச கண் பரிசோதனை முகாம்.
X
ஓசூர்: இலவச கண் பரிசோதனை முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எவரெஸ்ட் அரிமா சங்கம், பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஓசூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு, அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கோவை அரவிந்த் கண் மருத்துவக் குழுவினர், 175க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர். அதில், 51 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, இலவச அறுவை சிகிச்சைக்கு கோவை அனுப்பபட்டனர்.
Next Story