சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
X
மதுரை டி. எம் கோர்ட் பகுதியில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை நகர் சாலையோரம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சிஐடியூ சார்பில் இன்று (ஜூன் .24)மாலை டி.எம் கோர்ட் அருகே மாநகராட்சி நிர்வாகத்தையும் காவல் துறையையும் கண்டித்தும், வியாபாரம் செய்யவிடாமல் தடுக்க வேண்டாம் என கூறி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story