நேரில் வாழ்த்திய பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர்

நேரில் வாழ்த்திய பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர்
X
பேட்டை வியாபாரிகள் சங்கம்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த சுகபுத்ரா நேற்று மாற்றம் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவரை இன்று (ஜூன் 24) நெல்லை பேட்டை மாநகர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story