தாழையூத்தில் தலைகீழாக கவிழ்ந்த லாரி

X
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக கல் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (ஜூன் 24) தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு ஜல்லி கற்கள் தயாரிக்கும் கிரஷர் குவாரியில் இருந்து வந்த லாரி நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காருடன் நேருக்கு நேர் மோதி தலைகீழாக கவிழ்ந்து காரின் மீது விழுந்தது.இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.
Next Story

