திமுக பாக முகவர்கள் விண்ணப்பம் வழங்கல்.

திமுக பாக முகவர்கள் விண்ணப்பம் வழங்கல்.
X
குமாரபாளையம் தெற்கு நகர திமுக பாக முகவர்கள் விண்ணப்பம் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தெற்கு நகரக் கழகத்தில் திராவிட முன்னேற்ற கழக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்டக் கழக துணைச் செயலாளர் வி.ஜெ. அன்பழகன் தெற்குநகரகழக அலுவலகத்தில் கிளைக் கழகச் செயலாளர்கள் பாக முகவர்களிடமும் புதிய உறுப்பினர்சேர்க்கை படிவத்தை வழங்கினார்.. முன்னர் தெற்கு நகர கழக பொறுப்பாளர் ஜி எஸ் ஞானசேகரன் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் அன்பழகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.. பாகமுகவர்கள் மற்றும் கிளைசெயலாளர்களிடத்தில் புதியஉறுப்பினர் சேர்க்கை வழிமுறைகளையும் பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகம் வழங்கி அன்பழகன் ஆலோசனைகள் வழங்கினார்.. உடன் முன்னாள் நகரக் கழகச் செயலாளர் பி.ஜெயப்பிரகாஷ் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கே ஏ ரவி எம் செந்தில் குமார் "குட்லக்" செல்வகுமார் ஆர்.தர்மராஜன் எம்.தேவி மணி மற்றும் மாவட்ட விளையாட்டு அணி இரா.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story