வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
X
வாரிசு அடிப்படையில் பணி நியமன அணை வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் கு.சாந்தா என்பவர் பணிக்காலத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் வாரிசுதாரரான திருமதி மா.சூரியபிரபா என்பவருக்கு அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தேவாங்கர் துவக்கப்பள்ளியில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Next Story