ராணிப்பேட்டை கங்கை அம்மன் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு!

X
ராணிப்பேட்டை மாவட்டம் வீ.சி.மோட்டூர் பகுதியில் 83 ஆம் ஆண்டு கெங்கை அம்மன் திருவிழாவில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி மற்றும் கோயில் நிர்வாகிகள் கழகத்தினர் உடனிருந்தனர்.
Next Story

