ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
X
மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் போதைப் பழக்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. "எனக்கும் வேண்டாம்! நமக்கும் வேண்டாம்! என்ற கோசத்துடன், போதைப் பொருள் விற்பனையை அரசு சட்டவிரோதமாகக் கருதி, 89039 90359 என்ற எண்ணில் புகார் அளிக்க வாட்ஸ்அப் செய்தி அனுப்பலாம்", என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story