பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐ.ஜி ஆய்வு!

X
வேலூர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை நாளை (ஜூன் 25) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து, இன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, டி.ஐ.ஜி. தேவராணி, எஸ்.பி.,க்கள் மதிவாணன் (வேலூர்), விவேகானந்த சுக்லா (ராணிப்பேட்டை) டி.எஸ்.பி. பிருத்திவிராஜ் சவுகான் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story

