வேலூர்: திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்!

X
வேலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் உமா தலைமையில் நடைபெற்றது. இதில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதார் கார்டு திருத்தம், ஆயிஸ்மான் பாரத் அட்டை வழங்குதல் மற்றும் வங்கிகளில் கடன் வழங்குதல் போன்றவற்றுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.
Next Story

