ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை!

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை!
X
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவியில் இன்று (24 ஜூன்) பக்தி பரவசத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவியில் இன்று (24 ஜூன்) பக்தி பரவசத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு விளக்கேற்றப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story