தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பெண் துக்கிட்டு தற்கொலை.

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பெண் துக்கிட்டு தற்கொலை.
X
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பெண் துக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஓசஹள்ளி பகுதியை சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் இவருடைய மகள் மாலினி (24) இவர் குமாரை என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த நிலையில் மாலினிக்கும் குமாரக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாலினி நேற்று வீட்டில் தூக்கிட்டு செய்தக்கொண்டார். இதுகுறித்து மாலியின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story