சிங்காரபேட்டை: மின் கம்பத்தில் லாரி மோதி விபத்து.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அடுத்துள்ள நடுப்பட்டி பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மின்சார கம்பத்தின் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் மின்சாரம் கம்பம் சேதமானது. இதில் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றன. உடனடியாக நடவடிக்கை எடுத்துசீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு உள்ளது.
Next Story

