இளம் பெண் விஷம் சாப்பிட்டு தற்கொலை

X
திண்டுக்கல், R.M.காலனி, 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்த சரவணகுமார் மனைவி உமாமகேஸ்வரி(44) இவர் கடந்த 20-ம் தேதி கடன் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

