மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
X
போராட்டம்
கள்ளக்குறிச்சியில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துவேல், ஒன்றிய தலைவர்கள் செல்வம், வைத்தியலிங்கம், ஒன்றிய செயலாளர் மாய கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
Next Story