ராணிப்பேட்டை: சாலை அமைக்கும் பணியினை நகர மன்ற தலைவர் ஆய்வு

ராணிப்பேட்டை: சாலை அமைக்கும் பணியினை நகர மன்ற தலைவர் ஆய்வு
X
சாலை அமைக்கும் பணியினை நகர மன்ற தலைவர் ஆய்வு
ராணிப்பேட்டை நகராட்சி 15-வது வார்டில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் பிரீத்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அவர்கள் அறிவுறுத்தினர்.
Next Story