முன்னாள் படைவீரர்கள் பங்கேற்கலாம் - ஆட்சியர்

X
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர் தம் சார்ந்தோருக்கான Sparsh outreach programme வருகின்ற 30.06.2025 அன்று திருச்சியில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர் தம் சார்ந்தோருக்கான Sparsh outreach programme கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்
Next Story

