அரசு பணி வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

X
காரைக்குடியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த அர்ஜுனன் மீது ஒருவர் பெட்ரோல் கொண்டு வீசியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு கருணை அடிப்படையில் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்குமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, சிஐடியு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story

