ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பில், "கடவுச்சொல்லுக்கான பாதுகாப்பு கேள்விகளை யாராலும் ஊகிக்க முடியாத வகையில் அமைக்க வேண்டும், இது உங்கள் கணக்குகளை சைபர் மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும். தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கும், வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துவதும் முக்கியம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story