சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்திய மக்கள்

X
சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னரும், சுதந்திர போராட்ட வீராங்கனை வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் கணவருமான, சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த சசிவர்ண முத்து வடுகநாதரின் 253 வது நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.
Next Story

