ராமநாதபுரம் தனியார் பள்ளி வேன் விபத்து

X
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பள்ளியில் வாகனத்தில் சத்திரக்குடியில் இருந்து கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தது அப்போது அருகே செல்லும்போது அதி வேகமாக வந்த டிப்பர் லாரி பள்ளி வாகனத்தில் திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது இதில் பள்ளி வாகனம் சேதம் அடைந்து வாகனத்துக்கு உள்ளே இருந்த சுமார் 8 மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்தனர் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்கள் கதறி அழுது பிடித்ததை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வேனில் இருந்த பள்ளி மாணவர்களை பற்றி மூலம் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர் மருத்துவர்கள் பள்ளி மாணவர்களை பரிசோதனை செய்து தலையில் ஒரு மாணவர்களுக்கு 8 தையல் போட்டு சிகிச்சை அளித்தனர் இதேபோல மற்ற மாணவர்களுக்கு கை, கால் நெஞ்சு ஆகிய இடங்களில் குத்தியதில் காயம் ஏற்பட்டது மாணவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் சத்திரக்குடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story

