கிழிஞ்சநத்தம்-புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

கிழிஞ்சநத்தம்-புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கிழிஞ்சநத்தம்-புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழிஞ்ச நத்தத்தில் 2024 -25 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 8.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நாடக மேடையை இன்று எம்எல்ஏ சிவகாமசுந்தரி ரிப்பன் ரெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story