வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து அமைப்பின் மாநில துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி முக்கிய சாலை வழியாக கரூர் தலைமை தபால் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது தங்களது கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்று சென்றனர்.
Next Story