கொட்டாம்பட்டி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

X
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதிகளில் நாளை ( ஜூன்.26) காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள். கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன் காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிபட்டி, வி.புதுார், சொக்கலிங்கபுரம், மணல் மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Next Story

