கிருஷ்ணகிரி விதை விற்பனை கடைகளுக்கு எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி விதை விற்பனை கடைகளுக்கு எச்சரிக்கை.
X
கிருஷ்ணகிரி விதை விற்பனை கடைகளுக்கு எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழக்கன்று, தென்னகன்று, காய்கறி நாற்றுகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய முறையான விதை விற்பனை உரிமம் பெற்று 297 நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் விவசாயிகளுக்கு நாற்றுகள் விற்பனை செய்து வருகின்றனர். விதை விற்பனை உரிமம் பெறாமல் மேற்கண்ட நாற்றுகள் விற்பனை செ-ய்வோர் மீது விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 சட்டத்தின் படி நீதிமன்ற வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. என்று விதை ஆய்வு துணை இயக்குனர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story