ஒசூரில் லஞ்சம் மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது.

ஒசூரில் லஞ்சம் மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது.
X
ஒசூரில் லஞ்சம் மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் நியூ அன்னை நகர் பகுதியை சோ்ந்தவா் தம்பிதுரை (39) இவா் தனது மனைவி பெயரில் பத்தலப்பள்ளி அருகே நிறுவனங்களை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனங்களின் மின் இணைப்பில் தனது பெயரை மாற்றம் செய்ய மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தாா்.இதற்கு தம்பிதுரையிடம் பத்தலபள்ளி மின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளா் முருகன் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர். குழுவுடன் வந்து லஞ்சம் வாங்கும் போது முருகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்
Next Story