டென்சிங் நார்கே தேசிய சாகச விருது

X
திண்டுக்கல் மாவட்டத்தில் 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருது-2024 பெற https://awards.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் சார்பில் 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 2024-ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Next Story

