பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு நிர்வாகிகள் நியமனம்

பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு நிர்வாகிகள் நியமனம்
X
பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு
நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு தலைவராக சரத்மணி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள காமராஜ் சிலைக்கு தலைவர் சரத்மணி தலைமையில் நிர்வாகிகள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் தங்கவேல், பொருளாளர் ரஞ்சன், துணைத்தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story