கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்.
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, திருநங்கை, திருநம்பி, இடைபாலினர்களுக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று துவக்கி வைத்து, பெரிய மாரியம்மன் திருநங்கை மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார். உடன், மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாசினி, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலர் அருள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story