கிருஷ்ணகிரி சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்.

கிருஷ்ணகிரி சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்.
X
கிருஷ்ணகிரி சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், சுயதொழில் தொடங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். உடன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story