பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையத்தில் மிசாரம்.

பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையத்தில் மிசாரம்.
X
பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையத்தில் மிசாரம்.
கிருஷ்ணகிரி பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 26-06-25- வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணத்தால் ருகோபனபள்ளி, கண்ணன்டஹள்ளி, அத்திகானூர், கோட்டூர் மற்றும் அதை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிருத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story